வெள்ளி, 26 டிசம்பர், 2014

மழைக் கவிதை


மழையைப் பற்றிய

அனுபவக் கவிதையை

நான் எழுதுவதற்குள்

என்னைப் பற்றி

எழுதிச் சென்றுவிட்டது

மழை.

4 கருத்துகள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

அட..! அருமைங்க...!

”தளிர் சுரேஷ்” சொன்னது…

சிறப்பான கவிதை!நன்றி!

ஹேமா (HVL) சொன்னது…

நன்றி திண்டுக்கல் தனபாலன், தளிர் சுரேஷ்.

மோ.சி. பாலன் சொன்னது…

nice..