வியாழன், 25 டிசம்பர், 2014

விற்பனையாளன்


கூடையைச் சுமந்தபடி

என் வீட்டைக் கடந்த போது

“தேங்கோ தேங்கோ. . .!” என்று

சத்தமாய் அவ னுதிர்த்த வார்த்தைகளிலிருந்து

புறப்பட்ட தேங்காய்கள் இரண்டும்

மோதி உடைந்ததில் தெறித்த சில்லுகள்  

தெருவெங்கும் சிதறிக் கிடந்தன.




 

2 கருத்துகள்:

ஜீவி சொன்னது…

'வார்த்தை சிதறல்கள்' என்று தலைப்பிட்டிருக்கலாமோ?..

ஹேமா (HVL) சொன்னது…

இட்டிருக்கலாம்! உங்களைப் போன்றவர்களிடமிருந்து கற்றுக்கொண்டிருக்கிறேன். மிக்க நன்றி ஜீவி.