Radin Mas Ayu என்ற சிறு ஆலயம், இதை Mount Faber-இன் அடிவாரத்தில் காணமுடிகிறது. இந்த ஆலயத்தைப் பற்றிய சுவாரஸ்யக் கதை ஒன்று இருக்கிறது.
அவர்கள் சிங்கப்பூரின் தெலோக்
ப்ளாங்கா பகுதிக்கு வந்து இங்கு எளிமையாக வாழ்கிறார்கள். ஒருநாள் Pangeran ஜாவானிய அரசகுலத்தைச் சேர்ந்தவன்
என்பது சிங்கப்பூர் சுல்தானுக்குத் தெரிய வருகிறது. அவனை அரசவைக்கு அழைத்து மரியாதை
செய்கிறான். இதன் வழி ஜாவானிய அரசனுக்குத் தன் சகோதரனின் இருப்பிடம் தெரிய வருகிறது.
அவன் சிங்கப்பூர் சுல்தானின் மகளை Pangeranக்கு திருமணம் செய்து வைக்கிறான்.
அழகான பெண்ணாக வளர்ந்து நிற்கும்
Radin Masஐத் தன் வழியிலிருந்து அகற்ற முயலும்
Pangeran-இன் புது மனைவி அவளைத் தனது தமக்கையின் மகனான Tengku Bagus-க்கு கட்டாயத் திருமணம் செய்து
வைக்க முயல்கிறாள். அதற்குத் தடையாக வரும் Pangeran-ஐ Tengku Bagus கத்தியால் குத்த
வருகிறான். தந்தையைக் காக்கும் நோக்கில் இடையில் புகுந்து கத்திக் குத்தை ஏற்றுக் கொண்டு
இறந்து போகிறாள் Radin Mas. அவள் நினைவாக அமைதியான சூழலில் அமைந்துள்ளது இந்த ஆலயம்.
3 கருத்துகள்:
ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு வரலாறு.. சில ஒரே மாதிரி இருக்கின்றன.
மிக்க நன்றி!
தெரியாத கதை - எல்லா நாடுகளிலும் இப்படியான கதைகள் இருக்கின்றன போலும். தெரிந்து கொள்ளத் தந்தமைக்கு நன்றி.
கருத்துரையிடுக